நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கொட்டாரக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வி.செல்வராணி என்ற மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்-17-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2022 மேலும் பலதிருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உலமாக்களுக்கு மிதிவண்டிகளை ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்றஉறுப்பினர் உடன்உள்ளனர்-13-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2022 மேலும் பலகுடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் நாகப்பட்டினம் மாவட்டம் மாநிலத்தில் முதல் இடத்தைப் பெறுவதற்கு சிறப்பாக சேவை புரிந்த குடும்ப நல ஆலோசகர் திருமதி A.தமிழ்ச்செல்வி என்பவருக்கு பாராட்டுச் சான்றிதழை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்-09-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2021குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் நாகப்பட்டினம் மாவட்டம் மாநிலத்தில் முதல் இடத்தைப் பெறுவதற்கு சிறப்பாக சேவை புரிந்த குடும்ப நல ஆலோசகர் திருமதி A.தமிழ்ச்செல்வி என்பவருக்கு பாராட்டுச் சான்றிதழை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்-09-09-2021
மேலும் பலமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக செய்தி மற்றும் புகைப்படங்கள்-28-07-2021
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2021மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக செய்தி மற்றும் புகைப்படங்கள்-28-07-2021 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக செய்தி (37KB)PDF
மேலும் பலசார்பு சான்றிதழ் செய்தி வெளியீடு-14-07-2021
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2021சார்பு சான்றிதழ் செய்தி வெளியீடு-14-07-2021 சார்பு சான்றிதழ் செய்தி வெளியீடு( 51KB) PDF
மேலும் பலமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர். அ அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் தகவல் -29-06-2021
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2021மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர். அ அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் தகவல் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் (PDF 58KB)
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டம் அச்சகர்கள் பட்டச்சாரியார்கள் பூசாரிகள் ஆகியோருக்கு கொரோனா நிவாரணம்-19.06.2021
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2021நாகப்பட்டினம் மாவட்டம் அச்சகர்கள் பட்டச்சாரியார்கள் பூசாரிகள் ஆகியோருக்கு கொரோனா நிவாரணம்-19.06.2021
மேலும் பலபொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கல் – 04.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2021பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கல் – 04.01.2021 (PDF 34 KB)
மேலும் பலஉதவித் தொலைபேசி இணைப்புகள்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2018S.No. Description Contact No. 1. மாநில கட்டுப்பாட்டு அறை 1070 2. மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077 3. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04365 – 252700,253082,252500 4. காவல் கட்டுப்பாட்டு அறை 100 5. விபத்து உதவி எண் 108 6. தீ தடுப்பு, பாதுகாப்பு 101 7. விபத்து அவசர வாகன உதவி 102 8. குழந்தைகள் பாதுகாப்பு 1098 9. பேரிடர் கால உதவிக்கு 1077 10. பாலின துன்புறுத்தல் தடுப்பு […]
மேலும் பல