நாகப்பட்டினம் மாவட்டத்தில் 33-ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் முகாமினையும் ஆய்வு செய்தார்-08-08-2022
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2022