திருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உலமாக்களுக்கு மிதிவண்டிகளை ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்றஉறுப்பினர் உடன்உள்ளனர்-13-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 17/10/2022