கல்வி கடன் மேளாவில் கலந்துகொண்ட மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்கள்.நாகப்பட்டினம் சார் ஆட்சியர் அவர்கள்,நாகப்பட்டினம் சட்ட மன்றஉறுப்பினர் அவர்கள்,கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளார்-28-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 08/11/2022