கீழ்வேளூர் ஊராட்சிஒன்றியம் வடக்காலத்தூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2ன் கீழ் ரூ.8.65/- லட்சம் மதிப்பீட்டில் சொத்துக்காக பிடாரி குளம் தூர்வாரும் பணிகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-19-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 21/09/2022