கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் வலிவலம் கடைவீதியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ சிறப்பு இயக்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சபையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்-20-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 21/09/2022