சீர்காழி வட்டம் புதுப்பட்டினம் கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த திரு முகமது யாசர் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் இறந்ததற்காக தமிழக அரசிடமிருந்து வரப்பெற்ற இழப்பீட்டு தொகை ரூ.30612/- க்கான காசோலையினை அவரது தந்தையிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்-12-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 13/09/2022