சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ளதையொட்டி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் வரையப்பட்ட கோலப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்-21-07-2022
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2022