தலைஞாயிறு பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் ஓய்வு அறையினை ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் தூய்மைப்பணியாளர் திரு.மாரிமுத்து அவர்கள்இன்று திறந்துவைத்தார்.மேலும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில்பாராட்டுசான்றிதழ்களை ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்-29-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 08/11/2022