நாகப்பட்டினம் தனியார் உணவகங்கத்தில் ஓய்டு அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் நடை பெற்ற தன்னார்வலர்களுக்கான பேரிடர் காலப்பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கிவைத்து உரையாற்றினார்.மேலும் பயிற்சிக்கான கையேட்டினையும் வழங்கினார்-12-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 13/09/2022