நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட ஆரிய நாட்டுத்தெரு பகுதியில் நகராட்சி நிதியின் கீழ் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் திரு.வீ.அருண்ராய் இ.ஆ.ப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்-21-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2022