நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் ஊட்டச்சத்து மாத விழாவினை (போஷான் மா-2022) தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று பார்வையிட்டார்-18-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 19/09/2022