நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மனித உரிமை துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா இன்று நடைபெற்றது. மேலும் சமூக நலன் மற்றும் மனித உரிமை துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று முதியோர்கள் கௌரவிக்கப்பட்டனர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று கலந்துகொண்டார்-01-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2022