நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்-18-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2022