நாகப்பட்டினம் மாவட்டம் திருமுருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையாளராக பங்கேற்றார்-02-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2022