நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சி கீழக்கரையிருப்பு கிராமத்தில் உள்ள வானவில் தொண்டு நிறுவனத்தின் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் குழந்தைகளுக்கு கோமாட்சு தனியார் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்-09-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 10/10/2022