நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று வழங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் உடன் உள்ளனர்-13-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 17/10/2022