நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டம் சார்பில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை (SMART CLASS) ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் திரு.டி. முருகேசன் அவர்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்-14-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 19/10/2022