நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். நாகப்பட்டினம் சார் ஆட்சியர் திரு.பானோத் ம்ருகேந்தர் இ.ஆ.ப, அவர்கள் உடன் உள்ளார்-22-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2022