நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ,வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகள் திருமண ஒழிப்பு வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள்கொடியசைத்து தொடங்கி வைத்தார்-30-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2022