நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக்கருவூலம் மற்றும் அனைத்துசார்நிலைக் கருவூலங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டத்தின்(IFHRMS) புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கிவைத்தார்.மாவட்டக் கருவூல அலுவலர் அவர்கள்உடன் உள்ளார்-28-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 08/11/2022