நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சித்துறை சார்பில் மத்திய அரசு பணியாளர்தேர்வாணையம் நடத்தும் ( SSC-CGL) Group-B மற்றும் Group -C தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்-30-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2022