மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்புச்செயலர் ஹர்.சகாய் மீனா இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில்நீடித்தவளர்ச்சி இலக்குகள்குறித்து ஐந்து மாவட்டங்கள்(மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,திருவாரூர்,கடலூர், அரியலூர்)அளவிலான ஆலோசனைக் கூட்டம்இன்று நடைபெற்றது-26-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 08/11/2022