மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள முன் மின் பதப்படுத்தும் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்-19-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2022