வேளாங்கண்ணியில் வனத்துறை மற்றும் GIZ நிறுவனம் சார்பில் கோடியக்கரை ஈர நில பகுதிகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட வரைவு ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தினை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது-13-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 14/09/2022