சிக்கல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நடைபெற்ற அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து திட்டம் செயல்படுத்துவதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார்-12-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2022 மேலும் பலசீர்காழி வட்டம் புதுப்பட்டினம் கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த திரு முகமது யாசர் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் இறந்ததற்காக தமிழக அரசிடமிருந்து வரப்பெற்ற இழப்பீட்டு தொகை ரூ.30612/- க்கான காசோலையினை அவரது தந்தையிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்-12-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2022 மேலும் பலதிருமுருகல் ஊராட்சி ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்-07-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022 மேலும் பலதிருமுருகல் ஊராட்சி ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் நடைபெறவுள்ள வளர்ச்சி பணிகளுக்கு மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்-07-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022 மேலும் பலகொத்தமங்கலம் ஊராட்சிமற்றும் ஏனங்குடிஊராட்சியில்மகாத்மா காந்திதேசியஊரகவேலை உறுதித் திட்டத்தின்கீழ்மரக்கன்றுகள்நடும் பணியினைமாண்புமிகுசுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர்நலன்விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சர் திரு சிவ.வீ.மெய்யநாதன்அவர்கள் மரக்கன்றுநட்டுதொடங்கி வைத்தார்-07-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022 மேலும் பலகொத்தமங்கலம்ஊராட்சியில் புதிதாககட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்றஅலுவலக கட்டடத்தினை மாண்புமிகுசுற்றுச்சூழல்காலநிலை மாற்றத்துறை மற்றும்இளைஞர் நலன்விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பயனாளிகளுக்குதென்னங்கன்றுகளை வழங்கினார்-06-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022 மேலும் பலதிருமுருகல்ஊராட்சிஒன்றியம் கொத்தமங்கலம்ஊராட்சியில் புதிதாகஅமைக்கப்பட்டுள்ளநெகிழி மற்றும்பிளாஸ்டிக்பொருட்கள் அறைக்கும்ஆலையினை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர் நலன்விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்றுதிறந்து வைத்தார்-06-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022 மேலும் பலதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளதோட்டக்கலைதகவல் மற்றும்பயிற்சிமையத்தைகாணொலிக்காட்சிமூலமாகதிறந்துவைக்கப்பட்டதைதொடர்ந்துமாண்புமிகுசுற்றுச்சூழல்காலநிலைமாற்றத்துறைமற்றும்இளைஞர்நலன்விளையாட்டுமேம்பாட்டுத்துறைஅமைச்சர்அவர்கள்குத்துவிளக்கேற்றிபார்வையிட்டார்-06-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022 மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்று சென்னை பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 26 தகைசால் பள்ளிகளையும்,15 மாதிரி பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்-05-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2022மேலும் பல