வருவாய்மற்றும்பேரிடர் மேலாண்மைதுறைசார்பில்பையூர் கிராமத்தைசேர்ந்த திருமதி.மலர்கொடி க/பெ.கணேசன் அவர்கள்வீட்டில்சுவர்இடிந்து விழுந்து இறந்தமைக்காகஅவரது வாரிசான திருமதி.சுதா என்பவருக்கு பேரிடர்மேலாண்மைநிதியிலிருந்து ரூபாய் 4 இலட்சத்திற்கான காசோலையினைஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்-01-11-2022
வெளியிடப்பட்ட நாள்: 09/11/2022 மேலும் பலவாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வேதாரண்யம் வட்டம் கோடியக்கரை கிராமத்தைசேர்ந்த மாற்றுத்திறனாளி திரு.சிங்காரவடிவேலன் அவர்களின் பாதுகாவலர் திருமதி.வசந்தலாதேவி அவர்களுக்கு பாதுகாவலர்நியமன சான்றிதழைஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்-31-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2022 மேலும் பலசர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேசியஒற்றுமை நாள் உறுதிமொழியினையும்மற்றும் இந்த வாரம்முழுவதும் ஊழல் ஒழிப்பு வாரமாக கடைபிடிக்கும் வகையில்ஊழல்ஒழிப்பு வார உறுதிமொழியினையும் ஆட்சித்தலைவர்அவர்கள் தலைமையில்அனைத்துதுறை அரசு அலுவலர்களும்இன்றுஎடுத்துக் கொண்டனர்-31-11-2022
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2022 மேலும் பலநாகப்பட்டினம்மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தாணிக்கோட்டகம் ஊராட்சி சேக்குட்டி தேவன்காடு கிராமத்தில் உள்ள வெட்டியான் குளத்தில் 15-வது மத்திய நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ்படித்துறை கட்டும் பணிகள் நடைபெறுவதை ஆட்சித்தலைவர்அவர்கள்இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-30-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2022 மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் வாய்மேடு ஊராட்சியில் 15ஆவது மத்திய நிதிக்குழு மான்யம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்-29-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2022மேலும் பல