ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | துவக்க நாள் | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை | திருக்குவளை வட்டம் – கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
23/09/2025 | 08/10/2025 | பார்க்க (720 KB) Application (2 MB) |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு | சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
23/09/2025 | 03/10/2025 | பார்க்க (32 KB) Application (66 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் | நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் One Stop Centre மையத்திற்கான பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
11/09/2025 | 26/09/2025 | பார்க்க (1 MB) Application (482 KB) |
மாவட்ட சமூக நல அலுவலகம் | தகவல் தொழில்நுட்ப உதவியாளர் [ மிஷன் சக்தி திட்டம் ] பதவிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது
|
11/09/2025 | 29/09/2025 | பார்க்க (50 KB) Application (126 KB) |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை | ஓட்டுனர்/இரவு காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
01/09/2025 | 30/09/2025 | பார்க்க (407 KB) Nagapattinam Block (559 KB) Kilvelur Block (404 KB) Thalainayuru Block (152 KB) Vedaranyam Block (277 KB) |