சிக்கல் ஊராட்சி கீழக்கரையிருப்பு கிராமத்தில் உள்ள வானவில் தொண்டு நிறுவனத்தின்மழலையர் மற்றும்தொடக்கப்பள்ளியில் வகுப்பு நடைபெறுவதை ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும்மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் திரு.டி.முருகேசன் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று பார்வையிட்டார்-13-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 17/10/2022