மூடு

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கொட்டாரக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வி.செல்வராணி என்ற மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்-17-10-2022

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2022

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கொட்டாரக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வி.செல்வராணி என்ற மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்