• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

உதவிகரங்கள் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற 38-ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்-24-09-2022

வெளியிடப்பட்ட தேதி : 27/09/2022

உதவிகரங்கள் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற 38-ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்