மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்று சென்னை பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 26 தகைசால் பள்ளிகளையும்,15 மாதிரி பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்-05-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 07/09/2022