• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆதமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சாட்டியக்குடி நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்-20-09-2022

வெளியிடப்பட்ட தேதி : 21/09/2022

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆதமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சாட்டியக்குடி நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.