கொத்தமங்கலம்ஊராட்சியில் புதிதாககட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்றஅலுவலக கட்டடத்தினை மாண்புமிகுசுற்றுச்சூழல்காலநிலை மாற்றத்துறை மற்றும்இளைஞர் நலன்விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பயனாளிகளுக்குதென்னங்கன்றுகளை வழங்கினார்-06-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 07/09/2022