தமிழ்நாடுமின்உற்பத்திமற்றும் பகிர்மானகழகம்சார்பாகதமிழக அரசின்அறிவுரையின்படிஆற்றல் மன்றத்தின்ஒருங்கிணைப்பாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்குமின்ஆற்றல் சேமிப்புமற்றும்மின் சிக்கன பயன்பாட்டு வகைகள்குறித்தஒரு நாள்அறிமுகப்பயிற்சிவகுப்பினை ஆட்சித்தலைவர்அவர்கள் தொடங்கிவைத்தார்-23-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 27/09/2022