திருமுருகல் ஊராட்சி ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் நடைபெறவுள்ள வளர்ச்சி பணிகளுக்கு மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்-07-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 07/09/2022