நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் 15வது மானிய நிதிக்குழுவின் கீழ் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் மற்றும் மக்கும் மக்கா குப்பை பிரிக்கும் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-06-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2022