மூடு

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நாகூர் பெருமாள் கோவில் மேலவீதியில் உள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-09-11-2022

வெளியிடப்பட்ட தேதி : 19/12/2022

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நாகூர் பெருமாள் கோவில் மேலவீதியில் உள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.