நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்கள் மற்றும் அரசு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்-21-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 27/09/2022