நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட கடற்கரை சாலை பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்-13-08-2022
வெளியிடப்பட்ட தேதி : 16/08/2022