• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடியாளத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்-20-10-2022

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2022

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடியாளத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடியாளத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.