நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேர்க்கை முகாம் குறித்து கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் சார் ஆட்சியர் அவர்கள் உடன் உள்ளார்-09-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2022