மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபிட் இந்தியா ஓட்டம் 3.0-வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.ம.பிரதிவிராஜ் இ.ஆ.ப., அவர்கள் உடன் உள்ளார்-29-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 08/11/2022