வேதாரண்யம் வட்டம் செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது-07-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2022