சிக்கல் ஊராட்சி கீழக்கரையிருப்பு கிராமத்தில் உள்ள வானவில் தொண்டு நிறுவனத்தின்மழலையர் மற்றும்தொடக்கப்பள்ளியில் வகுப்பு நடைபெறுவதை ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும்மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் திரு.டி.முருகேசன் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று பார்வையிட்டார்-13-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2022 மேலும் பலதிருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உலமாக்களுக்கு மிதிவண்டிகளை ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்றஉறுப்பினர் உடன்உள்ளனர்-13-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2022 மேலும் பலவேலைவாய்ப்பு – செய்தி செய்திகள்-10-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2022வேலைவாய்ப்பு – செய்தி செய்திகள்-10-10-2022 65TH வேலைவாய்ப்பு – செய்தி செய்திகள்(95KB)PDF
மேலும் பலதிங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –10-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2022திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -10-10-2022 திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(95KB)PDF
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சி கீழக்கரையிருப்பு கிராமத்தில் உள்ள வானவில் தொண்டு நிறுவனத்தின் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் குழந்தைகளுக்கு கோமாட்சு தனியார் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்-09-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2022 மேலும் பலவேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கீழையூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பெண்களுக்கு சமுதாய வளைகாப்புவிழாவினை ஆட்சித்தலைவர் இன்றுதொடங்கி வைத்தார்.கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய்அலுவலர்ஆகியோர் உடன் உள்ளனர்-07-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2022 மேலும் பலசமூகப் பணியாளர் காலியிடம் நிரப்பப்பட்டது-03-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022சமூகப் பணியாளர் காலியிடம் நிரப்பப்பட்டது – செய்தி செய்திகள் -03-10-2022 சமூகப் பணியாளர் காலியிடம் நிரப்பப்பட்டது (69KB)PDF
மேலும் பலதிங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(98KB)PDF
மேலும் பல