வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கீழையூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பெண்களுக்கு சமுதாய வளைகாப்புவிழாவினை ஆட்சித்தலைவர் இன்றுதொடங்கி வைத்தார்.கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய்அலுவலர்ஆகியோர் உடன் உள்ளனர்-07-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2022 மேலும் பலசமூகப் பணியாளர் காலியிடம் நிரப்பப்பட்டது-03-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022சமூகப் பணியாளர் காலியிடம் நிரப்பப்பட்டது – செய்தி செய்திகள் -03-10-2022 சமூகப் பணியாளர் காலியிடம் நிரப்பப்பட்டது (69KB)PDF
மேலும் பலதிங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(98KB)PDF
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை நடத்தும் நாகை சங்கமம் விழிப்புணர்வு நடனங்கள் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நாகப்பட்டினம் புதிய கடற்கரைச்சாலையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டுமாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்-02-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022 மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மனித உரிமை துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா இன்று நடைபெற்றது. மேலும் சமூக நலன் மற்றும் மனித உரிமை துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று முதியோர்கள் கௌரவிக்கப்பட்டனர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று கலந்துகொண்டார்-01-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022மேலும் பல