• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் துவக்க நாள் கடைசி தேதி கோப்பு
சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பம் தரவிறக்க

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 30.09.2020 , மாலை 5 மணிக்குள்.

24/09/2020 30/09/2020 பார்க்க (336 KB) Nagai District Organiser (630 KB) Mayiladuthurai District Organiser (688 KB) Nagai district Cook (715 KB) mayiladuthurai cook (483 KB)
ஊராட்சி நிர்வாகம் தொடர்பான வேலைவாய்ப்பு-ஒப்பந்த சேவை அமர்த்துதல்

ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்றுநர் மற்றும் பயிற்சி மைய தலைவர் மற்றும் உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் வேலைவாய்ப்பு-ஒப்பந்த சேவை அமர்த்துதல்

05/06/2020 12/06/2020 பார்க்க (189 KB)
ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடம்

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பம் மற்றும் இனசுழற்சி விபரம்

28/02/2020 10/03/2020 பார்க்க (2 MB)
சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்

சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் – ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

27/01/2020 25/02/2020 பார்க்க (2 MB)
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் அலகில் தலைப்பில் இரவுக்காவலர்,அலுவலக உதவியாளர் பதிவறை எழுத்தர் மற்றும் ஈப்பு ஒட்டுநர் பணி நிலையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் மற்றும் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றியம் தலைப்பில் இரவுக்காவலர்,அலுவலக உதவியாளர் பதிவறை எழுத்தர் மற்றும் ஈப்பு ஒட்டுநர் பணி நிலையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் மற்றும் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல்

19/11/2019 02/12/2019 பார்க்க (8 MB)
கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிக்கை

நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கை

09/11/2019 25/11/2019 பார்க்க (6 MB)
சமூக நலத்துறை, நாகப்பட்டினம்– மஹிளா சக்தி கேந்திராவில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 12/11/2019 20/11/2019 பார்க்க (963 KB)
சக்தி திட்டத்தின் மையத்தில் வேலை வாய்ப்பு

சக்தி திட்டத்தின் கீழ் “One Stop Centre” எனும் மையத்தில் வேலை வாய்ப்பு. கடைசி தேதி: 01.03.2019.

03/07/2019 19/07/2019 பார்க்க (100 KB)
கிராம உதவியாளர்கள் பணியிடங்கள்

மயிலாடுதுறை வட்டம்-கிராம உதவியாளர்கள் பணியிடங்கள்

27/09/2018 15/10/2018 பார்க்க (220 KB)
கணக்காளர் பணியிடம்

(மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்)

06/07/2018 27/07/2018 பார்க்க (50 KB)